பிரதாப் சந்திர மொகந்தி
பிரதாப் சந்திர மொகந்தி | |
---|---|
(ஒடிசா)வருவாய்த்துறை அமைச்சர் | |
பதவியில் 26 சூன் 1977 – 17 பெப்ரவரி 1980 | |
பதவியில் 03 ஏப்ரல் 1971 – 14 சூன் 1972 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பிரதாப் சந்திர மொகந்தி 23 அக்டோபர் 1920 கனக்பூர், ஜகத்சிம்மபூர் மாவட்டம் |
இறப்பு | 15 மார்ச்சு 1993 Cuttack | (அகவை 72)
அரசியல் கட்சி | Janata |
துணைவர் | திருமதி சாருபாலா தேயி |
பிள்ளைகள் | 6 மகள்கள் மற்றும் 2 மகன்கள் |
வாழிடம்(s) | கனக்பூர், ஜகத்சிம்மபூர் மாவட்டம் |
முன்னாள் கல்லூரி | இராவென்சாவு கல்லூரி, கட்டாக் |
வேலை | வணிகம் |
பிரதாப் சந்திர மொகந்தி (Pratap Chandra Mohanty) (அக்டோபர் 23, 1920 - மார்ச் 15, 1993) இந்தியாவின் ஒடிசாவைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் டிர்டோல் தொகுதியிலிருந்து, 4 முறை ஒடிசா சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] [2] [3] [4] 3வது சட்டமன்றத்திற்கான தேர்தல் (1961), [5] [6] [7] 5வது சட்டமன்றத்திற்கான தேர்தல் ( 1971 ), [8]ஆகியவற்றிலும் [6] [9] 6வது சட்டமன்றத்திற்கான தேர்தல் ( 1974 ), [6] [10] மற்றும் 7வது சட்டமன்றத்திற்கான தேர்தல் ( 1977 ) ஆகியவற்றிலும் இவர் வெற்றி பெற்றார்.[11] [6] [12] 1970 களில் வருவாய், நீர்ப்பாசனம் மற்றும் மின்சாரம், வணிகம் மற்றும் போக்குவரத்து, கல்வி மற்றும் இளைஞர் விவகாரத் துறைகளை வைத்திருந்த இவர் ஒடிசாவில் அமைச்சராக இருந்தார். [13] [6] [14] பிரதாப் சந்திர மொகந்தியும் அவசரநிலையின் போது உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் (MISA) கீழ் சுமார் ஒரு வருடம் காவலில் வைக்கப்பட்டார். [6] [1] இவர் 09 டிசம்பர் 1957 முதல் 26 அக்டோபர் 1966 வரை ஜகத்சிங்பூர் மா சரளா கோயில் அறக்கட்டளையின் தலைவராக இருந்தார் [15] [6] [1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Present and Past MLAs of Tirtol Assembly Constituency Odisha" (in English). பார்க்கப்பட்ட நாள் 21 July 2021.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Orissa Assembly Election Results (constituency Wise) - Tirtol" (in English). Archived from the original on 21 ஜூலை 2021. பார்க்கப்பட்ட நாள் 21 July 2021.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)CS1 maint: unrecognized language (link) - ↑ "tirtol-ac" (in English). பார்க்கப்பட்ட நாள் 21 July 2021.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Tirtol (Orissa) Assembly Constituency Elections" (in English). பார்க்கப்பட்ட நாள் 21 July 2021.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Statistical Report on General Election, 1961 to the Legislative Assembly of Orissa (in English). பார்க்கப்பட்ட நாள் 20 July 2021.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 6.6 "Odisha Assembly - Member Profile" (in English). பார்க்கப்பட்ட நாள் 21 July 2021.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Mohanty Pratap Chandra, Tirtol Assembly Election 1961 – Latest News & Results".
- ↑ Statistical Report on General Election, 1971 to the Legislative Assembly of Orissa (in English). பார்க்கப்பட்ட நாள் 20 July 2021.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Pratap Chandra Mohanty, Tirtol Assembly Election 1971 – Latest News & Results".
- ↑ "Pratap Chandra Mohanty, Tirtol Assembly Election 1974 – Latest News & Results".
- ↑ "ORISSA - Tirtol Assembly Constituency" (in English). பார்க்கப்பட்ட நாள் 21 July 2021.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Pratap Chandra Mahanty, Tirtol Assembly Election 1977 – Latest News & Results".
- ↑ Council of Ministers of Odisha (1937-2020) (PDF) (in English). Archived from the original (PDF) on 21 ஜூலை 2021. பார்க்கப்பட்ட நாள் 20 July 2021.
{{cite book}}
: Check date values in:|archive-date=
(help)CS1 maint: unrecognized language (link) - ↑ Data India 1977 (in English). பார்க்கப்பட்ட நாள் 21 July 2021.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Maa Sarala - List of Trustees & Members" (in English). பார்க்கப்பட்ட நாள் 20 July 2021.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)